திருச்சி – சென்னை இடையே தினமும் மூன்று விமானசேவை வழங்கும் இண்டிகோ நிறுவனம்

திருச்சி சென்னை இடையே தினசரி மூன்று விமானசேவை யை இண்டிகோ நிறுவனம் வழங்குகிறது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தில் பல தளர்வு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. திருச்சியிலிருந்து சென்னைக்கு தினமும் மூன்று விமானசேவையை வழங்க இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையிலிருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட்டு 08.35 மணியளவில் திருச்சி விமானநிலையம் வந்தடையும். அதன் பிறகு காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.10  மணிக்கு திருச்சி வரும்..இரவு 07.55 மணிக்கு புறப்பட்டு 9.10 மணிக்கு திருச்சி வந்தடையும்…திருச்சியிலிருந்து காலை 09 மணிக்கு புறப்பட்டு 9.55 மணிக்கு சென்னை சென்றடையும் .அதன் பிறகு காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு சென்னை செல்லும். இரவு 09.30 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 10.30  மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *