திருச்சியில் தொடர் மழை மேலப்புதூர் பாலம் மழைநீரால் சூழ்ந்தது

இன்று மாலையிலிருந்து திருச்சியில் பல இடங்களில் தொடர் மழை பெய்து வந்தது.திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் கன மைழ பெய்தது…அதனால் திருச்சி முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போன்று சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பாலக்கரை, தில்லைநகர், தென்னூர் சாஸ்திரி ரோடு ,மேலப்புதூர் ஆகிய இடங்களில் மழைநீரி சாலையில் வழிந்தோடியது.. மேலப்புதூர் கீழ் பாலம் மழைநீரால் சாலையை சூழ்ந்தது..அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *