செங்கோட்டை முதல் நெல்லை வரை பயணிகள் விரைவு ரயில் நவம்பர் 01 ஆம் தேதி முதல் இயக்கம்

 

செங்கோட்டை திருநெல்வேலி பயணிகள் சிறப்பு விரைவு ரயிலாக 1.11.2021அன்று இயங்க உள்ளது

இந்த சிறப்பு முன்பதிவில்லாத ரயிலானது செங்கோட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி 8.40 வந்து சேரும்

அதன் பின்பு அடுத்த மார்க்கமாக மாலை 6.10 க்கு திருநெல்வேலி லிருந்து புறப்பட்டு செங்கோட்டை க்கு இரவு 8.20 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்லானது திருநெல்வேலி டவுன். பேட்டை. சேரன்மகாதேவி. கல்லிடைக்குறிச்சி. அம்பாசமுத்திரம். ஆழ்வார்குறிச்சி. கீழக்கடையம். மேட்டூர். பாவூர்சத்திரம். தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் தான் நின்று செல்லும். இந்த ரயிலில் குறைந்த கட்டணம் 30 ரூபாய்.என நிர்ணயம் செய்து உள்ளன.

19 மாத இடைவெளிக்கு பிறகு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் தென்காசி திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *