திருச்சியில் Ex.அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருச்சி :

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது சகோதரர் உதயகுமார் வீடு மற்றும்  அவரது நெருங்கிய உறவினர் வீட்டில் போலீசார் லஞ்ச ஒழிப்பு துறை
டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில்
ஆய்வாளர் பிரசன்னா வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் சுகாதரதுறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரன் சகோதரர் மற்றும் நெருங்கிய நண்பரின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *