திருச்சியில் நாளை (16.10.2021) துவாக்குடி பகுதிகளில் மின் நிறுத்தம்

திருச்சி துவாக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பெல் டவுன்ஷிப், நேரு நகர், அண்ணா வளைவு, அக்பர் சாலை, எம் டி சாலை, அரசு பாலிடெக்னிக், என்ஐடி, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், துவாக்குடி, துவாக்குடி தொழில்பேட்டை, பர்மா நகர், தேவராயநேரி, தேனீர் பட்டி, அசூர், பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *