திருச்சியில் மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரை மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை குறிப்பாக கண்டோன்மெண்ட், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, கே.கே.நகர், பாலக்கரை, ஆகிய பகுதிகளில் மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *