செவ்வாய் கிரக புகைப்படங்கள்.

செவ்வாய் கிரகத்தின் பரப்பை விளக்கும் வகையில் சீனாவின் ரோவர் ஜுராங் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய விண்வெளி அமைப்பு வெளியிட்டுள்ள 3 படங்களில், செவ்வாய் கிரகத்தின் மண்பரப்புகள் இடம்பெற்றுள்ளன.

நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு

 

ரோவர் இறங்கிய இடத்தில் இருந்து 33 அடி பயணித்து இந்தப் படங்களை எடுத்ததாகவும், செவ்வாய் கிரகம் குறித்த தங்களது முதல் ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *