நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு இரண்டாவது இடம்.

நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோர் இன் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது மேலும் 2010- 2021 இல் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 32.9% ஆக இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில்

நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு

 

20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது மேலும்தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளதாக AISHE தகவல் தெரிவித்துள்ளது.
சிக்கிம் 75.8% ஆக உயர்ந்து

முதல் இடத்தையும் உத்திரகாண்ட் 3வது இடத்தையும் கேரளா 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *