10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய தபால் துறையில்  வேலை.

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த Staff Car Driver 25 பணியிடங்கள் உள்ளன.மேற்கண்ட பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.ஊதியம் : மாதம். ரூ.19,900.

 

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர்…

 

மேலும்விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Senior Manager, Mail Motor Service, No.37. (Old No.16/1) Greams Road, Chennai- 600006
விண்ணப்பிக்க கடைசி நாள் 10/06/2021 .
தேர்வு முறை : Driving Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiapost.gov.in அல்லது www.indiapost.gov.in TOOTM 9000TW GT5005 பார்க்கவும்.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *