ஜூன் 8 இன்று உலக பெருங்கடல் தினமாக கொண்டாடப்படுகிறது

உலக பெருங்கடல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று கொண்டாடப்படுகிறது.

முதல் உலக பெருங்கடல் தினம் 2009 ஆம் ஆண்டில் ‘எங்கள் பெருங்கடல்கள், எங்கள் பொறுப்பு’ என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்பட்டது.

2021 உலகப் பெருங்கடல் தினத்தின் கருப்பொருள் ‘பெருங்கடல்: வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள்’. மனிதகுலத்தையும் பூமியிலுள்ள

சாக்லேட் வண்ணத்தை கொண்டுள்ள புதிய தவளை இனங்கள்.

மற்ற எல்லா உயிரினங்களையும் ஆதரிக்கும் கடல் எவ்வாறு நமது வாழ்க்கை மூலமாகும் என்பதை கருப்பொருள் வெளிச்சம் போட்டுக் காட்டும்.

உலகப் பெருங்கடல் தினம் நம் வாழ்வில் கடலின் முக்கிய பங்கு மற்றும் அதைப் பாதுகாக்க உதவும் முக்கிய வழிகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கிறது மேலும் கடல்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் போன்றவற்றை பாதுகாக்க, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *