உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த சென்னை ஐஐடி.

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை “QS WORLD UNIVERSITY RANKING ” என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள 1300 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில், சென்னை ஐஐடி 255 வது இடத்தை பிடித்துள்ளது.

 

நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு

 

 

அமெரிக்காவின் Massachusetts institute of technology முதலிடத்தையும், University of Oxford இரண்டாவது இடத்தையும், University Of Cambridge, Stanford University மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *