இதோ உங்களுக்காக இந்திய ராணுவத்தில் வேலை.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது .
பணி : Short Service Commission Jobs . காலி பணியிடங்கள் : 189. வயது : 20 – 27. சம்பளம் : ரூ . 56,100 – ரூ .2,50,000 . கல்வித்தகுதி : B.E , B.Tech . Caitot : Short List , Medical Exam & Interview . விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 23.

மற்றொரு பணி,
பணி:Soldier General Duty (Women Military Police).காலி பணியிடங்கள் :100.கல்வித்தகுதி:10thவயது வரம்பு 30 ஆண்டுகள் பணியிடம் Ambala, Jabalpur, Lucknow, Pune, Shillong.

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர்…

சம்பளம்:அறிவிப்பை பார்க்கவும்.தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு & நேர்காணல்.விண்ணப்ப கட்டணம்:இல்லை.விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்.அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:03 ஜூன் 2021.கடைசி நாள்:20 ஜூலை 2021
மேலும் , விவரங்களுக்கு ( www.joinindianarmy.nic.in ) இங்கு கிளிக் செய்யவும் .

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *