தமிழகத்தில் மின் கட்டணம் அரசு அதிரடி அறிவிப்பு

மின் கட்டணம் தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின் ஊழியர்கள் மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்ல தவிர்க்கின்றனர்.

 

எனவே நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து , வாட்ஸ் ஆப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பினால் அவர்கள் பயன்பாட்டை கணக்கீடு செய்து அதற்குரிய கட்டணத்தை தெரிவிப்பார்கள் . இது தொடர்பான 16655MG www.tangedco.gov.in GTGOTM இணையத்தில் அறிந்துகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது .

கனரா வங்கி COVID-19 க்கு எதிராக 3 கடன் திட்டங்களை அறிவித்துள்ளது

பொதுமக்கள் தாங்களே சுய கணக்கீடு செய்து, அதன்படி கட்டணம் செலுத்தும் வசதியை இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *