ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு உறுதி செய்யப்பட்ட நாள்

1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டது . கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள் ,

பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்தே அமையும் , காலமும் வெளியும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம் , வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் ,

அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாகும் ( constant ) என்பதும் இச்சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *