திருச்சி நகரம் – BETTER2GETHER

திருச்சி நகர பகுதியில் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி இருப்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்தால் போதும். ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு உணவு வேண்டுமோ, அத்தகவல் தெரிவிக்க வேண்டும். தன்னார்வலர்கள், வீடு தேடிச் சென்று, உணவை வாசலில் வைத்து விட்டு, மொபைல் போனில் தகவல் தெரிவிப்பர். பயனாளி யாரென தன்னார்வலர்கள் பார்ப்பதில்லை; அவர்களும் தன்னார்வலர்களை பார்க்க முடியாது.

இச்சேவை தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் வழங்கப்படும். இது போல் தங்கள் வீடுகளில் சமைத்த உணவு உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தன்னார்வலர்கள் கீழ் கண்ட இணைப்பில் பதிந்து மக்கள் சேவைகள் செய்ய வரவேற்கிறோம்.

https://forms.gle/kiyM7njcyLqSUwKq7
பண உதவியோ பொருளுதவியோ வேண்டாம். தங்களால் இயலுமெனின் ஒரு சில நபர்களுக்கு உணவு அளியுங்கள்.

•உங்களுக்கு உணவு வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணில்/ லிங்கில் பதிவு செய்யவும்
Contact: 8778156676
https://forms.gle/XqRMotn3oDnGetAQ9
தங்கள் நல்ல ஆதரவுடன் BETTER2GETHER.TRICHY

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *