வானில் ரத்த நிலா காணலாம்

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலாவை வருகிற 26-ம் தேதி காணலாம் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற 26-ம் தேதி மாலை 3.15 முதல் 6.22 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கிரகணத்திற்கு பின் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த முழு சந்திர கிரகணம் கிழக்கு ஆசிய , ஆஸ்திரேலிய , அமெரிக்கா நாடுகளில் பார்க்க முடியும்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *