கூகுள் நியூஸ் ஷோகேஸ் இந்தியாவில் அறிமுகம்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளப் பிரிவில் நியூஸ் லோகேஷ் என்ற செய்தி பலகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 700 செய்தி நிறுவனங்களின் தலைப்பு செய்திகள் இடம் பெறுகின்றன.

இந்தியாவில் 30 செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் சிறந்த செய்திகள், கருத்துருக்கள் ஆகியவற்றை தரும், அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம் தரப்படும் என, கூகுள் தெரிவித்துள்ளது.

நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த செய்திகளை கிளிக் செய்து சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் வலைத்தளத்திற்கு சென்று செய்தியை படிக்கலாம்.

இதில் சிறந்த செய்திகள், கருத்துருக்கள் ஆகியவற்றை தரும், அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம் தரப்படும் என, கூகுள் தெரிவித்துள்ளது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *