420 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மீன் வகை உயிருடன் கண்டறியப்பட்டது

coelacanth என்று அழைக்கப்படும் இந்த வகை மீன், டைனோசர் காலத்திற்கு முன்பு வாழ்ந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டைனோசர்களுக்கு முந்தைய மற்றும் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு புதைபடிவ மீன் மடகாஸ்கர் கடற்கரைக்கு அப்பால் மேற்கு இந்தியப் பெருங்கடலில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோலகாந்த் என்ற மீன் தற்செயலாக தென்னாப்பிரிக்க சுறா வேட்டைக்காரர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

கடலில் 328-492 அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த மீன் இதற்கு முன்பு 1938 ஆம் ஆண்டிற்கு பிறகு அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டு வந்தது.

420 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இந்த coelacanth வகை மீன்களுக்கு 8 துடுப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *