கொரோனாவிற்கு 244 மருத்துவர்கள் பலி

கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் இறந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக பீகாரில் 69 பேரும், உபியில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *