6000 ரயில் நிலையங்களில் இலவச wifi

இலவச wifi வழங்கும் திட்டத்தில் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் வைபை வசதி அமல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது .

கடந்த 2016 – ம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம் ஒடிசாவின் ஜரபாடா நிலையத்தில் வைக்கப்பட்ட வைபையுடன் 6000 என்ற இலக்கை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது .

இதன் மூலம் 6000 ரயில் நிலையங்களில் இலவச wifi சேவை நிறுவப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *