மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர்…

மாடித்தோட்டம் அமைக்கத் தேவையானவற்றை ஒரு தொகுப்பாக மானிய விலையில் வழங்குகிறது தமிழக அரசின் தோட்டக்கலை துறை.

  • 2 கிலோ எடையுள்ள காயர்பித் கட்டிகள் கொண்ட 6 குரோபேக்
  • 6 பாக்கெட் காய்கறி விதைகள்
  • 200 கிராம் அசோஸைபைரில்லம்
  • 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா
  • 200 பயோ கண்ட்ரோல் ஏஜெனெட்
  • 100 மில்லி வேப்பெண்ணெய் மருந்து
  • 1 செயல்விளக்கக் கையேடு

இதன் விலை 850 ரூபாய். 340 ரூபாய் அரசு மானியமாக வழங்குவதால் இதை வாங்குபவர்கள் 510 ரூபாய் செலுத்தினால் போதும்.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

சொட்டு நீர் குழாய் அமைப்புகளும் மானியமாக வழங்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *