செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்தாண்டு ஜூலை மாதம் சீனா தியான்வென் -1 என்ற விண்கலத்தை அனுப்பியது.

இந்நிலையில் , தியான்வென் -1 ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அறிவித்துள்ளது .

சீனாவின் ரோவர் அங்கு 90 நாட்கள் செயல்படும் . இதன்மூலம் அமெரிக்கா , ரஷ்யாவிற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய 3 – வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *