வீட்டிலிருந்தே உதவிக்கரம் கொடுப்போம் / திருச்சிராப்பள்ளி

சமூக ஆர்வலர்களால் சமைத்து கொடுக்கப்படும் உணவை பெருந்தொற்று தனிமைப்படுத்துதலில் உள்ள நபர்களுக்கு கொண்டு சேர்க்க இயலும் எனில் கீழே உள்ள பதிவில் தங்கள் விவரங்களை குறிப்பிடவும்

https://forms.gle/LjKbDWx2VhWb4fJA8

மேலும் பதிவுகளுக்கு : https://bit.ly/3uxHCS9

உங்களின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில் நீங்கள் செய்யும் சிறு முயற்சியும் பெரும் உதவியாக அமையும்.❤️

மேலும் விவரங்களுக்கு,

Email- better2gether.trichy@gmail.com

Instagram –
@better2gether.trichy

@prathiya_balamurugan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *