ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி

ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி – தெலுங்கானா 

தெலுங்கானா அரசுக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை சோதனை முறையில் வழங்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த விலக்கு ஒரு வருட காலம் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பயன்பாட்டில் இருக்கும்

கோவிட்-19 தடுப்பூசியை வழங்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு ஏப்ரல் 22, 2021 அன்று அமைச்சகம் அனுமதி வழங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *