மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சிறுநாவலூரில் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.இதனை தொடர்ந்து பொதுமக்கள் மாவிளக்கு பூஜை நடத்தினர்.

பொதுமக்கள் அனைவரும்பச்சை அரிசியில் மாவுகளை இடித்து நெய்விளக்கு ஏற்றி மாரியம்மனை வணங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *