திருச்சியில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பள்ளிவாசல்கள் மறு உத்தரவு வரும்வரை அடைப்பு.

திருச்சியில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பள்ளிவாசல்கள் மறு உத்தரவு வரும்வரை அடைப்பு.

திருச்சியில் கோவில்களில் நடை அடைப்புமறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை

கொரோனா தொற்று பரவலை தடுக்க நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் கோவில்களின் நடை அடைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மறு உத்தரவு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *