உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

இந்தியாவில் மலேரியா நோயாளிகள் 84% குறைந்துள்ளது.

2015 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் , நாடு 84% மலேரியா நோயாளிகளைக் குறைத்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இதை அறிவித்தார்.

2020 இல் இறப்புகளில் 83% க்கும் அதிகமான குறைப்புக்கள் பதிவாகியுள்ளன.

ஏப்ரல் 25 உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *