திருச்சி புளியஞ்சோலை மூடல்

திருச்சி மாவட்டம் சுற்றுலா தளமான புளியஞ்சோலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

தமிழக அரசு இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு வனத்துறையினர் தடை உத்தரவு போடப்பட்டு சுற்றுலாத்தளம் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *