திருச்சியில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

திருச்சியில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.

மகாவீர் ஜெயந்தி நாளான 25-ந் தேதி மற்றும் மே தினமான வருகிற 1-ந் தேதி அன்று திருச்சியில் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

மேலும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக 2ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல் மே 2 முதல் 6 ம் தேதி வரை ஓட்டல்களுடன் இணைந்து இருக்கும் பார்கள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *