நிலவின் பின் மறையும் செவ்வாய் கோள் !!

பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவு மற்றும் செவ்வாய் கோளின் நகர்வுகள் காரணமாக நிலவின் பின்பு செவ்வாய் கோள் சென்று மறைவது போன்ற தோற்றத்தை காண இயலும். முறையான வானியல் உபகரணங்கள் கொண்டு பார்ப்பதன் மூலம் அதன் அழகினை கண்டு ரசிக்கலாம்.

இந்நிகழ்வை ChiguruColab நிறுவனத்தின் அறிவியல் கிளை CSTERC அமைப்பு அதை பற்றிய தகவல்களை இனைய வழியில் கலந்துரையடுவதுடன் அந்நிகழ்வை தொலைநோக்கி மூலம் நேரலையில் ஒளிபரப்ப உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

நாள் : 17.04.2021

நேரம் : மாலை 05.30 – 07.30

நேரலை இனைப்பு : https://youtu.be/2nHLe8u_FzI

மேலும் தொடர்புக்கு : +91 78927 64304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *