திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 216 பேருக்கு உறுதி

தமிழக அரசு இன்று மாலை வெளியிட்ட அறிக்கையின் படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 216 பேருக்கு உறுதி செயப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17738 ஆக உள்ளது. இதை சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16044 ஆக உள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1502 ஆக உள்ளது, இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 192 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *