மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடியை வசூல்

மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் எஸ்பிஐ வங்கி 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியை வசூலித்தட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்த விவரம் வெளிவந்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *