திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு

திருச்சி மாநகராட்சி உய்யகொண்டான் திருமலை லாவண்யா காா்டன், கீதா நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் வீட்டின் சமையலறையில் சுமாா் 5 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. தகவலறிந்து வந்த கண்டோண்மென்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்க்யூ ராஜா தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்தப் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *