திருச்சியில் தயாராகிறதுகொரோனா மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள

அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *