கர்ணன் திட்டமிட்டபடி வெளியாகும்

தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.கலைப்புலி தாணு தகவல் தெரிவித்துள்ளார். 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *