கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…
கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி நாளை ஏப்ரல் 8 ஆலோசனை நடத்துகிறார்
காணொளி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கொரோனா பரவுதலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிவார் என்றும் ஆலோசனை பிறகு கொரோனா கட்டுப்படுத்த வேண்டிய நடைமுறை நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.