ஃபோர்ப்ஸின் 35 வது ஆண்டு உலகின் பில்லியனர்கள் பட்டியல் 2021

35வது ஆண்டாக போபர்ஸ் பத்திரிகை நிறுவனம் உலகின் டாப் 10 செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1. ஜெப் பெசாஸ் – $177 BILLION

2. எலான் மஸ்க் – $151 BILLION

3. பெர்னார்ட் அர்னால்ட் – $150 BILLION

4. பில் கேட்ஸ் – $124 BILLION

5. மார்க் ஜூக்கர்பெர்க் – $97 BILLION

6. வாரன் பபெட் – $96 BILLION

7. லாரி எலிசன் – $93 BILLION

8. லாரி பேஜ் – $91.5 BILLION

9. செர்ஜி பிரின் – $89 BILLION

10.முகேஷ் அம்பானி – $84.5 BILLION

கடந்த ஆண்டு FORBES வெளியிட்ட பட்டியலில் மஸ்க் 31வது இடத்தில் இருந்தார். இந்நிலையில் 28 இடங்கள் முன்னேறி வந்துள்ளார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *