கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 400 பேர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை தடுக்குமு நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறன்றனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,63,056 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 400 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 633 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 41.86 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *