TNPSC அறிவிப்பு – மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளம்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணி: Junior Draughting Officer (Highways Department)
காலியிடங்கள்: 177 + 6

பணி: Junior Draughting Officer (Public Works Department)
காலியிடங்கள்: 348

பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400

பணி: Junior Engineer (Fisheries Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 35,900-1,13,500

தகுதி: பொறியியல் துறையில் Civil, Architectural Assistantship,Textile Manufacture, Handloom Technology போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2021

 

TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு « Trichy Outlook – News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *