TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வேலைவாய்ப்பு

TNDTE தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

பர்சனல் அசிஸ்டண்ட் பணிகள் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் குறிப்பிடப்படவில்லை. வயது 18 – 30 க்குள் இருக்கவேண்டும்.
கல்வி தகுதி – any degree , சம்பளம் மாதம் 36,400 முதல் 1,15,700 வரை கிடைக்கும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tndte.gov.in என்ற இணைத்தளத்தில் பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் 18-04-2021.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *