பழங்குடியினர் நலத்துறையில் மத்திய அரசு ஆசிரியர் வேலைவாய்ப்பு…

பழங்குடியினர் நலத்துறையின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் ஆசிரியர்கள் (முதல்வர், துணை முதல்வர், முதுகலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்) பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

பழங்குடியினர் நலத்துறை துறையில் 01 பதவிகளுக்கான 3479 காலியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tribal.nic.in/ என்ற இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிக்க இறுதி தேதி 30.04.2021.

https://trichyoutlook.com/category/education-employment/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *