தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கொரோனாவை தடுக்க வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.