தேர்தலுக்கு பின் ஊரடங்கா ?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 2194 பேருக்கு புதிதாக தோற்று ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது இதுவரை தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையாக 8,79,463 உயர்ந்துள்ளது.

நேற்று பாதித்த 2194 பேரில் 833 பேர் சென்னை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியானதையடுத்து தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 12,670 உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *