திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி தெப்ப திருவிழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தெப்ப திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *