IRCON இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இண்டர்நேஷனல் லிமிடெட் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.

IRCON இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் இண்டர்நேஷனல் லிமிடெட் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.

பொறியாளர், பொது மேலாளர், போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்பு வெளியீடு.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், 18-04-2021 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.ஒ.என் நிறுவனத்தில் 07 பதவிகளுக்கான 88 காலியிடங்கள் உள்ளன.

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான பணி பொறியாளர் (Works Engineer) பணிக்கான காலியிடங்கள் – 74 மாதம் 36,000 முதல் 2,09,200 வரை கிடைக்கும்.

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தலைமை பொது மேலாளர் (Chief General Manager) பணிக்கான காலியிடங்கள் – 01 மாதம் 36,000 முதல் 2,09,200 வரை கிடைக்கும்.

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கூடுதல் பொது மேலாளர் (Additional General Manager) பணிக்கான காலியிடங்கள் – 03 மாதம் 36,000 முதல் 2,09,200 வரை கிடைக்கும்

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கூட்டு பொது மேலாளர் (Joint General Manager) பணிக்கான காலியிடங்கள் – 02 மாதம் 36,000 முதல் 2,09,200 வரை கிடைக்கும்

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தலைமை பொது மேலாளர் (Chief General Manager) பணிக்கான காலியிடங்கள் – 03 மாதம் 36,000 முதல் 2,09,200 வரை கிடைக்கும்

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான பொது மேலாளர் (General Manager) பணிக்கான காலியிடங்கள் – 02

IRCON நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணிக்கான காலியிடங்கள் – 01

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.ircon.org/ என்ற ஐ.ஆர்.சி.ஒ.என்னின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *