திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கருப்பு கொடி – எதிர்ப்பு
அதிமுக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இன்று கரூர் செல்லும் சாலையில் உள்ள குடமுருட்டி பகுதியில் 9வது வார்டில் வாக்கு சேகரிக்க சென்ற போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கருப்புக் கொடியை தங்களுடைய வீடுகளை கட்டி அவருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.