ஒரு வருடம் கழித்து ஒலிம்பிக் சுடர் ஏற்றபட்டது.
ஒரு வருடம் கழித்து, ஜப்பான் இறுதியாக தனது ஒலிம்பிக் சுடரை ஏற்றபட்டது.
கடந்த ஆண்டு டோக்கியோவில் ஜூலை 23 அன்று ஒலிம்பிக் விளையாட்டு ஆரம்பிப்பதாக இருந்தது.
உலகளவில் கொரோன தொற்றுவின் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.