பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் வேலை

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

பணி : Technician/B and Scientific Assistant/B உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : Scientific Assistant-B – Biological Science பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

technician-B – அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் 60 சதவிகிதம் தேர்ச்சியுடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.

BRO எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2021

Radioimmunoassay (RIA) lab மற்றும் patient data entry அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.11,730 முதல் ரூ.19,502 வரையில்

விண்ணப்பிக்கும் முறை http://www.barc.gov.in/careers/recruitment.html
தேர்வு முறை குறித்து இந்த லிங்க் கிளிக் பண்ணவும் http://www.barc.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *