ட்ரெண்டிங் “தலைவி” பட ட்ரெய்லர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.
Here's the #ThalaiviTrailer (Tamil).https://t.co/jN2jqteMJJ@KanganaTeam #Vijay @thearvindswami@vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1@KarmaMediaent @TSeries @vibri_media @ZeeStudios_ @Thalaivithefilm #HiteshThakkar #ThirumalReddy
— VIBRI (@vibri_media) March 23, 2021