தேர்தல் விதி மீறல்களை புகார்களை செயலி மூலம் அனுப்பலாம்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து நேரடியாக புகார்களை தெரிவிக்க சி-விஜில் (cVigil) எனும் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினாலோ , பணம் பட்டுவாடா செய்தாலோ புகைப்படம் அல்லது வீடியோ மூலம் இந்த செயலில் புகார் அளிக்கலாம்

இந்த புகார் மாவட்ட தேர்தல்அதிகாரியின் கட்டுப்பட்டு அறைக்கு நேரடியாக செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *